திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 410 — கல்லாமை

பொருட்பால் · அரசு இயல் · கல்லாமை

குறள்

விலங்கொடு மக்க ளனைய ரிலங்குநூல்
கற்றாரோ டேனை யவர்

பொருள்

கற்றவர்க்கும் கல்லாதவர்க்கும் உள்ள வேறுபாடு மக்களுக்கும் விலங்குக்கும் உள்ள வேறுபாடாம்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural