திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 411 — கேள்வி

பொருட்பால் · அரசு இயல் · கேள்வி

குறள்

செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வ மச்செல்வஞ்
செல்வத்து ளெல்லாந் தலை

பொருள்

ஒருவன் பெற வேண்டும் செல்வங்களிலெல்லாம் உயர்ந்தது கேள்வியே; அதுபோன்ற செல்வம் வேறு இல்லை.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural