திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 412 — கேள்வி

பொருட்பால் · அரசு இயல் · கேள்வி

குறள்

செவிக்குண வில்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கு மீயப் படும்

பொருள்

கேட்டறியும் அறிவுச் செல்வம் கிடையாத பொழுதில் சிறிதளவு வயிற்றுணவு கொள்ளலாம்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural