திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 413 — கேள்வி

பொருட்பால் · அரசு இயல் · கேள்வி

குறள்

செவியுணவிற் கேள்வி யுடையா ரவியுணவி
னான்றாரோ டொப்பர் நிலத்து

பொருள்

காதிற்கு இனிய கேள்வியர் சுவையான உணவுகளைத் தேடிப்பெறும் பெருந் தீனியர்க்கு ஒப்பாவர்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural