திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 414 — கேள்வி

பொருட்பால் · அரசு இயல் · கேள்வி

குறள்

கற்றில னாயினுங் கேட்க வஃதொருவன்
ஒற்கத்துக்கு கூற்றாந் துணை

பொருள்

ஒருவன் கற்க வாய்ப்பு இல்லாமல் இருந்தாலும் கேட்டறிதல், வறட்சியில் போதில் ஊற்று நீரைப் போல் உதவும்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural