திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 415 — கேள்வி

பொருட்பால் · அரசு இயல் · கேள்வி

குறள்

இழுக்க லுடையுழி யூற்றுகோ லற்றே
யொழுக்க முடையார்வாய்ச் சொல்

பொருள்

ஒழுக்கம் உடையவர் சொல்லும் சொல், வழுக்கல் உள்ள இடத்தில் ஊன்று கோல் போல் உதவும்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural