திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 416 — கேள்வி

பொருட்பால் · அரசு இயல் · கேள்வி

குறள்

எனைத்தானு நல்லவை கேட்க வனைத்தானு
மான்ற பெருமை தரும்

பொருள்

எவ்வளவு சிறிதளவாயினும் நல்லதைக்கேட்டல் அவ்வளவாலும் மிகுந்த நன்மையைத் தரும்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural