குறள் 417 — கேள்வி
பொருட்பால் · அரசு இயல் · கேள்வி
குறள்
பிழைத்துணர்த்தும் பேதைமை சொல்லா ரிழைத்துணர்ந்
தீண்டிய கேள்வி யவர்
பொருள்
நுட்பமாக அறிந்து நிரம்பிய கேள்வியறிவுடையவர் ஒன்றைத் தவறாக உணர்ந்து அறிவில்லாமல் சொல்ல மாட்டார்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அரசு இயல் · கேள்வி
பிழைத்துணர்த்தும் பேதைமை சொல்லா ரிழைத்துணர்ந்
தீண்டிய கேள்வி யவர்
நுட்பமாக அறிந்து நிரம்பிய கேள்வியறிவுடையவர் ஒன்றைத் தவறாக உணர்ந்து அறிவில்லாமல் சொல்ல மாட்டார்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen