குறள் 418 — கேள்வி
பொருட்பால் · அரசு இயல் · கேள்வி
குறள்
கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியாற்
றோட்கப் படாத செவி
பொருள்
சிறந்த செய்தியைக் கேட்காத காது, கேட்பதே எனினும் கேளாச் செவிட்டுக் காது போன்றதேயாம்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அரசு இயல் · கேள்வி
கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியாற்
றோட்கப் படாத செவி
சிறந்த செய்தியைக் கேட்காத காது, கேட்பதே எனினும் கேளாச் செவிட்டுக் காது போன்றதேயாம்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen