குறள் 419 — கேள்வி
பொருட்பால் · அரசு இயல் · கேள்வி
குறள்
நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய
வாயின ராத லரிது
பொருள்
நுட்பமான கேள்வி யறிவில்லாதவர் பணிவுடைய சொற்களைச் சொல்பவராக இருத்தல் அரிதாகும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அரசு இயல் · கேள்வி
நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய
வாயின ராத லரிது
நுட்பமான கேள்வி யறிவில்லாதவர் பணிவுடைய சொற்களைச் சொல்பவராக இருத்தல் அரிதாகும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen