திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 420 — கேள்வி

பொருட்பால் · அரசு இயல் · கேள்வி

குறள்

செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்க
ளவியினும் வாழினு மென்

பொருள்

கேள்வியின்பம் அறியாமல் நாவின்பம் மட்டுமேயுடையவர் இறப்பினும் இருப்பினும் என்ன பயன்?

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural