குறள் 421 — அறிவுடைமை
பொருட்பால் · அரசு இயல் · அறிவுடைமை
குறள்
அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கு
முள்ளழிக்க லாகா வரண்
பொருள்
அழிவு நேராமல் காக்கும் படைக்கலம் அறிவாகும்; அது உட்புகுந்து அழிக்க முடியாத கோட்டையு மாகும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அரசு இயல் · அறிவுடைமை
அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கு
முள்ளழிக்க லாகா வரண்
அழிவு நேராமல் காக்கும் படைக்கலம் அறிவாகும்; அது உட்புகுந்து அழிக்க முடியாத கோட்டையு மாகும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen