திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 422 — அறிவுடைமை

பொருட்பால் · அரசு இயல் · அறிவுடைமை

குறள்

சென்ற விடத்தாற் செலவிடா தீதொரீஇ
நன்றின்பா லுய்ப்ப தறிவு

பொருள்

போனபோக்கில் போகவிடாமல், தீமையில் இருந்து விலக்கி நல்ல வழிகளில் போக வைப்பதே அறிவாகும்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural