குறள் 423 — அறிவுடைமை
பொருட்பால் · அரசு இயல் · அறிவுடைமை
குறள்
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினு மப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு
பொருள்
எப்பொருளை எவர் எவர் சொன்னாலும் அப்பொருளின் உண்மை காண்பதே அறிவாகும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அரசு இயல் · அறிவுடைமை
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினு மப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு
எப்பொருளை எவர் எவர் சொன்னாலும் அப்பொருளின் உண்மை காண்பதே அறிவாகும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen