குறள் 424 — அறிவுடைமை
பொருட்பால் · அரசு இயல் · அறிவுடைமை
குறள்
எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்
நுண்பொருள் காண்ப தறிவு
பொருள்
பிறர் எளிதாகப் புரிந்து கொள்ளுமாறு சொல்லி, பிறர் நுட்பமாகச் சொல்வதையும் தான் புரிந்து கொள்ளுவது அறிவாகும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அரசு இயல் · அறிவுடைமை
எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்
நுண்பொருள் காண்ப தறிவு
பிறர் எளிதாகப் புரிந்து கொள்ளுமாறு சொல்லி, பிறர் நுட்பமாகச் சொல்வதையும் தான் புரிந்து கொள்ளுவது அறிவாகும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen