திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

இடுக்கண் அழியாமை — அதிகாரம் 63

பொருட்பால் · அரசு இயல்

Fortitude துன்பத்தில் துவளாமை

குறள்கள்

  1. குறள் 621 — இடுக்கன் வருங்கா னகுக வதனை யடுத்தூர்வ தஃதொப்ப தில்
  2. குறள் 622 — வெள்ளத் தனைய விடும்பை யறிவுடையா னுள்ளத்தி னுள்ளக் கெடும்
  3. குறள் 623 — இடும்பைக் கிடும்பை படுப்ப ரிடும்பைக் கிடும்பை படாஅ தவர்
  4. குறள் 624 — மடுத்தவா யெல்லாம் பகடன்னா னுற்ற விடுக்க ணிடர்ப்பா டுடைத்து
  5. குறள் 625 — அடுக்கி வரினு மழிவிலா னுற்ற விடுக்க ணிடுக்கட் படும்
  6. குறள் 626 — அற்றேமென் றல்லற் படுபவோ பெற்றேமென் றோம்புத றேற்றா தவர்
  7. குறள் 627 — இலக்க முடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக் கையாறாக் கொள்ளாதா மேல்
  8. குறள் 628 — இன்பம் விழையா னிடும்பை யியல்பென்பான் றுன்ப முறுத லிலன்
  9. குறள் 629 — இன்பத்து ளின்பம் விழையாதான் றுன்பத்துட் டுன்ப முறுத லிலன்
  10. குறள் 630 — இன்னாமை யின்ப மெனக்கொளி னாகுந்தன் னொன்னார் விழையுஞ் சிறப்பு
குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural