குறள் 627 — இடுக்கண் அழியாமை
பொருட்பால் · அரசு இயல் · இடுக்கண் அழியாமை
குறள்
இலக்க முடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக்
கையாறாக் கொள்ளாதா மேல்
பொருள்
உடல் துன்பத்திற்கே உறைவிடமானது என்று உயர்ந்தோர் கலக்கத்தை ஒழுக்கமாகக் கொண்டு வருந்தார்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அரசு இயல் · இடுக்கண் அழியாமை
இலக்க முடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக்
கையாறாக் கொள்ளாதா மேல்
உடல் துன்பத்திற்கே உறைவிடமானது என்று உயர்ந்தோர் கலக்கத்தை ஒழுக்கமாகக் கொண்டு வருந்தார்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen