திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 628 — இடுக்கண் அழியாமை

பொருட்பால் · அரசு இயல் · இடுக்கண் அழியாமை

குறள்

இன்பம் விழையா னிடும்பை யியல்பென்பான்
றுன்ப முறுத லிலன்

பொருள்

இன்பத்தை விரும்பாது துன்பத்தை இயல்பானது என்பவன் துன்பம் அடையான்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural