திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 626 — இடுக்கண் அழியாமை

பொருட்பால் · அரசு இயல் · இடுக்கண் அழியாமை

குறள்

அற்றேமென் றல்லற் படுபவோ பெற்றேமென்
றோம்புத றேற்றா தவர்

பொருள்

பெற்றேம்' என்று கருமித்தனமாக வைத்தலை எண்ணாதவர் 'இழந்தேம்' என்று துன்பப் படார்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural