குறள் 625 — இடுக்கண் அழியாமை
பொருட்பால் · அரசு இயல் · இடுக்கண் அழியாமை
குறள்
அடுக்கி வரினு மழிவிலா னுற்ற
விடுக்க ணிடுக்கட் படும்
பொருள்
தொடுத்து வந்தாலும் அசையாத உறுதியாளனை வருத்தவரும் துன்பமே துன்பப்படும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அரசு இயல் · இடுக்கண் அழியாமை
அடுக்கி வரினு மழிவிலா னுற்ற
விடுக்க ணிடுக்கட் படும்
தொடுத்து வந்தாலும் அசையாத உறுதியாளனை வருத்தவரும் துன்பமே துன்பப்படும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen