குறள் 624 — இடுக்கண் அழியாமை
பொருட்பால் · அரசு இயல் · இடுக்கண் அழியாமை
குறள்
மடுத்தவா யெல்லாம் பகடன்னா னுற்ற
விடுக்க ணிடர்ப்பா டுடைத்து
பொருள்
தடையுண்டாகிய இடத்தெல்லாம், வெல்லும் எருதைப் போன்றவனை நெருங்கிய துன்பமே துன்புறும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அரசு இயல் · இடுக்கண் அழியாமை
மடுத்தவா யெல்லாம் பகடன்னா னுற்ற
விடுக்க ணிடர்ப்பா டுடைத்து
தடையுண்டாகிய இடத்தெல்லாம், வெல்லும் எருதைப் போன்றவனை நெருங்கிய துன்பமே துன்புறும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen