குறள் 623 — இடுக்கண் அழியாமை
பொருட்பால் · அரசு இயல் · இடுக்கண் அழியாமை
குறள்
இடும்பைக் கிடும்பை படுப்ப ரிடும்பைக்
கிடும்பை படாஅ தவர்
பொருள்
துன்பத்திற்குத் துன்பம் அடையாதவர், அத்துன்பத்திற்கே துன்பத்தை ஆக்குவர்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அரசு இயல் · இடுக்கண் அழியாமை
இடும்பைக் கிடும்பை படுப்ப ரிடும்பைக்
கிடும்பை படாஅ தவர்
துன்பத்திற்குத் துன்பம் அடையாதவர், அத்துன்பத்திற்கே துன்பத்தை ஆக்குவர்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen