திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 622 — இடுக்கண் அழியாமை

பொருட்பால் · அரசு இயல் · இடுக்கண் அழியாமை

குறள்

வெள்ளத் தனைய விடும்பை யறிவுடையா
னுள்ளத்தி னுள்ளக் கெடும்

பொருள்

வெள்ளப் பெருக்குப் போலத் துன்பம் வந்தாலும் அறிவாளன் மனத்தில் நினைத்த அளவிலேயே அழிந்து விடும்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural