குறள் 630 — இடுக்கண் அழியாமை
பொருட்பால் · அரசு இயல் · இடுக்கண் அழியாமை
குறள்
இன்னாமை யின்ப மெனக்கொளி னாகுந்தன்
னொன்னார் விழையுஞ் சிறப்பு
பொருள்
துன்பமே இன்பம் எனக்கொண்டால் அவனுக்கு அவன் பகைவரும் பாராட்டும் சிறப்பு உண்டாகும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அரசு இயல் · இடுக்கண் அழியாமை
இன்னாமை யின்ப மெனக்கொளி னாகுந்தன்
னொன்னார் விழையுஞ் சிறப்பு
துன்பமே இன்பம் எனக்கொண்டால் அவனுக்கு அவன் பகைவரும் பாராட்டும் சிறப்பு உண்டாகும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen