குறள் 631 — அமைச்சு
பொருட்பால் · அங்கவியல் · அமைச்சு
குறள்
கருவியுங் காலமுஞ் செய்கையுஞ் செய்யு
மருவினையு மாண்ட தமைச்சு
பொருள்
செய்யும் கருவி, உரியகாலம், செயல், செயல்திறம் என்பவற்றில் சிறந்து விளங்குவது அமைச்சு ஆகும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அங்கவியல் · அமைச்சு
கருவியுங் காலமுஞ் செய்கையுஞ் செய்யு
மருவினையு மாண்ட தமைச்சு
செய்யும் கருவி, உரியகாலம், செயல், செயல்திறம் என்பவற்றில் சிறந்து விளங்குவது அமைச்சு ஆகும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen