திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 632 — அமைச்சு

பொருட்பால் · அங்கவியல் · அமைச்சு

குறள்

வன்கண் குடிகாத்தல் கற்றறித லாள்வினையோ
டைந்துடன் மாண்ட தமைச்சு

பொருள்

உறுதி, குடிகளைக் காத்தல், சல்வி, அறிவுடைமை, முயற்சி என்னும் ஐந்தும் சிறந்தது அமைச்சு ஆகும்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural