குறள் 633 — அமைச்சு
பொருட்பால் · அங்கவியல் · அமைச்சு
குறள்
பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப்
பொருத்தலும் வல்ல தமைச்சு
பொருள்
பிரிக்க உரியவரைப் பிரித்தல், தக்காரைப் பேணல், பிரித்தவரைக் கூட்டல் என்பனவும் அமைச்சே.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அங்கவியல் · அமைச்சு
பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப்
பொருத்தலும் வல்ல தமைச்சு
பிரிக்க உரியவரைப் பிரித்தல், தக்காரைப் பேணல், பிரித்தவரைக் கூட்டல் என்பனவும் அமைச்சே.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen