குறள் 634 — அமைச்சு
பொருட்பால் · அங்கவியல் · அமைச்சு
குறள்
தெரிதலுந் தேர்ந்து செயலு மொருதலையாச்
சொல்லலும் வல்ல தமைச்சு
பொருள்
தக்கதைத் தெரிதல், தெளிந்து செய்தல், உறுதியாகச் சொல்லல் ஆகியவற்றில் வல்லதும் அமைச்சு ஆகும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அங்கவியல் · அமைச்சு
தெரிதலுந் தேர்ந்து செயலு மொருதலையாச்
சொல்லலும் வல்ல தமைச்சு
தக்கதைத் தெரிதல், தெளிந்து செய்தல், உறுதியாகச் சொல்லல் ஆகியவற்றில் வல்லதும் அமைச்சு ஆகும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen