குறள் 635 — அமைச்சு
பொருட்பால் · அங்கவியல் · அமைச்சு
குறள்
அறனறிந் தான்றமைந்த சொல்லானெஞ் ஞான்றுந்
திறனறிந்தான் றேர்ச்சித் துணை
பொருள்
அறத்தை அறிந்து, நிறைந்தமைந்த சொல்லையுடையவன், எப்பொழுதும் ஆராயத்தக்க துணை ஆவன்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அங்கவியல் · அமைச்சு
அறனறிந் தான்றமைந்த சொல்லானெஞ் ஞான்றுந்
திறனறிந்தான் றேர்ச்சித் துணை
அறத்தை அறிந்து, நிறைந்தமைந்த சொல்லையுடையவன், எப்பொழுதும் ஆராயத்தக்க துணை ஆவன்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen