திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 636 — அமைச்சு

பொருட்பால் · அங்கவியல் · அமைச்சு

குறள்

மதிநுட்ப நூலோ டுடையார்க் கதிநுட்பம்
யாவுள முன்னிற் பவை

பொருள்

நுண்ணறிவும் நூலறிவும் உடையவனுக்கு முடியாத மிக நுண்ணியது என்பவை எவையும் இல்லை.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural