குறள் 637 — அமைச்சு
பொருட்பால் · அங்கவியல் · அமைச்சு
குறள்
செயற்கை யறிந்தக் கடைத்து முலகத்
தியற்கை யறிந்து செயல்
பொருள்
அமைச்சனாவான், செயல் திறம் அறிந்தாலும் உலகத்தின் இயற்கை நிலையையும் அறிந்து செய்தல் வேண்டும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அங்கவியல் · அமைச்சு
செயற்கை யறிந்தக் கடைத்து முலகத்
தியற்கை யறிந்து செயல்
அமைச்சனாவான், செயல் திறம் அறிந்தாலும் உலகத்தின் இயற்கை நிலையையும் அறிந்து செய்தல் வேண்டும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen