திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 638 — அமைச்சு

பொருட்பால் · அங்கவியல் · அமைச்சு

குறள்

அறிகொன் றறியா னெனினு முறுதி
யுழையிருந்தான் கூறல் கடன்

பொருள்

ஆள்பவன் அறிய வேண்டியதை அறியானாய் இருப்பினும் அமைச்சன் உண்மையை உரைத்தல் கடமையாம்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural