குறள் 639 — அமைச்சு
பொருட்பால் · அங்கவியல் · அமைச்சு
குறள்
பழுதெண்ணு மந்திரியிற் பக்கத்துட் டெவ்வ
ரெழுபது கோடி தலை
பொருள்
பக்கத்தே இருந்து தீமையைக் கருதும் அமைச்சன் ஒருவன், பகைவர் எழுபது கோடிப்பேர்க்கு ஒப்பாவான்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அங்கவியல் · அமைச்சு
பழுதெண்ணு மந்திரியிற் பக்கத்துட் டெவ்வ
ரெழுபது கோடி தலை
பக்கத்தே இருந்து தீமையைக் கருதும் அமைச்சன் ஒருவன், பகைவர் எழுபது கோடிப்பேர்க்கு ஒப்பாவான்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen