குறள் 640 — அமைச்சு
பொருட்பால் · அங்கவியல் · அமைச்சு
குறள்
முறைப்படச் சூழ்ந்து முடிவிலவே செய்வர்
திறப்பா டிலாஅ தவர்
பொருள்
செயல் திறம் இல்லாதவர், முறையாக ஆராய்ந்தாலும் நிறைவேறாத வகையிலேயே செயலாற்றுவர்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அங்கவியல் · அமைச்சு
முறைப்படச் சூழ்ந்து முடிவிலவே செய்வர்
திறப்பா டிலாஅ தவர்
செயல் திறம் இல்லாதவர், முறையாக ஆராய்ந்தாலும் நிறைவேறாத வகையிலேயே செயலாற்றுவர்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen