திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

நட்பு — அதிகாரம் 79

பொருட்பால் · அங்கவியல்

Friendship நட்பு

குறள்கள்

  1. குறள் 781 — செயற்கரிய யாவுள நட்பி னதுபோல் வினைக்கரிய யாவுள காப்பு
  2. குறள் 782 — நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப் பின்னீர பேதையார் நட்பு
  3. குறள் 783 — நவிறொறு நூனயம் போலும் பயிறொறும் பண்புடை யாளர் தொடர்பு
  4. குறள் 784 — நகுதற் பொருட்டன்று நட்டன் மிகுதிக்கண் மேற்சென் றிடித்தற் பொருட்டு
  5. குறள் 785 — புணர்ச்சி பழகுதல் வேண்டா வுணர்ச்சிதா னட்பாங் கிழமை தரும்
  6. குறள் 786 — முகநக நட்பது நட்பன்று நெஞ்சத் தகநக நட்பதே நட்பு
  7. குறள் 787 — அழிவி னவைநீக்கி யாறுய்த் தழிவின்க ணல்ல லுழப்பதா நட்பு
  8. குறள் 788 — உடுக்கை யிழந்தவன் கைபோல வாங்கே இடுக்கண் களைவதா நட்பு
  9. குறள் 789 — நட்பிற்கு வீற்றிருக்கையாதெனில் கொட்பின்றி ஒல்லும்வாய் யூன்று நிலை
  10. குறள் 790 — இனைய ரிவரெமக் கின்னம்யா மென்று புனையினும் புல்லென்று நட்பு
குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural