குறள் 785 — நட்பு
பொருட்பால் · அங்கவியல் · நட்பு
குறள்
புணர்ச்சி பழகுதல் வேண்டா வுணர்ச்சிதா
னட்பாங் கிழமை தரும்
பொருள்
தொட்டுப்பழகுதல் என்பது வேண்டுவது இல்லை; ஒத்த எண்ணத்தால் பழகுவதே நட்புரிமை ஆகும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அங்கவியல் · நட்பு
புணர்ச்சி பழகுதல் வேண்டா வுணர்ச்சிதா
னட்பாங் கிழமை தரும்
தொட்டுப்பழகுதல் என்பது வேண்டுவது இல்லை; ஒத்த எண்ணத்தால் பழகுவதே நட்புரிமை ஆகும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen