திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 784 — நட்பு

பொருட்பால் · அங்கவியல் · நட்பு

குறள்

நகுதற் பொருட்டன்று நட்டன் மிகுதிக்கண்
மேற்சென் றிடித்தற் பொருட்டு

பொருள்

நட்பு என்பது சிரித்து மகிழ்தற்கு உரியது இல்லை; வரம்பு மீறிய இடத்தில் இடித்துரைப்பதற்கும் ஆகும்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural