திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 783 — நட்பு

பொருட்பால் · அங்கவியல் · நட்பு

குறள்

நவிறொறு நூனயம் போலும் பயிறொறும்
பண்புடை யாளர் தொடர்பு

பொருள்

சொல்லும் போதெல்லாம் நூற்சுவை பெருகுவது போன்றது பழகும் போதெல்லாம் பண்புடையவர் நட்பு.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural