திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 782 — நட்பு

பொருட்பால் · அங்கவியல் · நட்பு

குறள்

நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்
பின்னீர பேதையார் நட்பு

பொருள்

பண்புடையவர் நட்பு வளர்பிறை போன்றது; பண்பற்ற அறிவிலியர் நட்பு தேய்பிறை போன்றது.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural