திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 786 — நட்பு

பொருட்பால் · அங்கவியல் · நட்பு

குறள்

முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்
தகநக நட்பதே நட்பு

பொருள்

முகமலர நட்புச் செய்வது நட்பு ஆகாது; உளம் மலர நட்புச் செய்வதே நட்பு ஆகும்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural