குறள் 787 — நட்பு
பொருட்பால் · அங்கவியல் · நட்பு
குறள்
அழிவி னவைநீக்கி யாறுய்த் தழிவின்க
ணல்ல லுழப்பதா நட்பு
பொருள்
கேடானவற்றை நீக்கி, நல்வழியில் செலுத்தி, துன்பம் உண்டாயின் தானும் துன்புறுவதே ஒத்த நட்பாகும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அங்கவியல் · நட்பு
அழிவி னவைநீக்கி யாறுய்த் தழிவின்க
ணல்ல லுழப்பதா நட்பு
கேடானவற்றை நீக்கி, நல்வழியில் செலுத்தி, துன்பம் உண்டாயின் தானும் துன்புறுவதே ஒத்த நட்பாகும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen