திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 789 — நட்பு

பொருட்பால் · அங்கவியல் · நட்பு

குறள்

நட்பிற்கு வீற்றிருக்கையாதெனில் கொட்பின்றி
ஒல்லும்வாய் யூன்று நிலை

பொருள்

நட்பின் உயர்ந்த இருக்கை எது வென்றால், அசைவு இல்லாமல் உறுதியாக இருப்பதாகும்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural