குறள் 790 — நட்பு
பொருட்பால் · அங்கவியல் · நட்பு
குறள்
இனைய ரிவரெமக் கின்னம்யா மென்று
புனையினும் புல்லென்று நட்பு
பொருள்
"இவர் எமக்கு இத்தகையர்; யாம் அவர்க்கு இத்தகையம்" என்று சொல்வதும் கீழானது எனப்படும் நட்பாகும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அங்கவியல் · நட்பு
இனைய ரிவரெமக் கின்னம்யா மென்று
புனையினும் புல்லென்று நட்பு
"இவர் எமக்கு இத்தகையர்; யாம் அவர்க்கு இத்தகையம்" என்று சொல்வதும் கீழானது எனப்படும் நட்பாகும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen