குறள் 791 — நட்பு ஆராய்தல்
பொருட்பால் · அங்கவியல் · நட்பு ஆராய்தல்
குறள்
நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின்
வீடில்லை நட்பாள் பவர்க்கு
பொருள்
ஆராயாமல் நட்புச் செய்தலினும் கேடாவது இல்லை; ஏனெனில் நட்புச் செய்தபின் அவரை விடுவது அரிதாகும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அங்கவியல் · நட்பு ஆராய்தல்
நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின்
வீடில்லை நட்பாள் பவர்க்கு
ஆராயாமல் நட்புச் செய்தலினும் கேடாவது இல்லை; ஏனெனில் நட்புச் செய்தபின் அவரை விடுவது அரிதாகும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen