குறள் 792 — நட்பு ஆராய்தல்
பொருட்பால் · அங்கவியல் · நட்பு ஆராய்தல்
குறள்
ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
தான்சாந் துயரந் தரும்
பொருள்
பல்கால் எண்ணிப்பாராமல் நட்புச் செய்யின் இறுதியில்தான் அழிந்து போகும் துன்பத்தையே அது உண்டாக்கும்
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அங்கவியல் · நட்பு ஆராய்தல்
ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
தான்சாந் துயரந் தரும்
பல்கால் எண்ணிப்பாராமல் நட்புச் செய்யின் இறுதியில்தான் அழிந்து போகும் துன்பத்தையே அது உண்டாக்கும்
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen