குறள் 793 — நட்பு ஆராய்தல்
பொருட்பால் · அங்கவியல் · நட்பு ஆராய்தல்
குறள்
குணனுங் குடிமையுங் குற்றமுங் குன்றா
வினனு மறிந்துயாக்க நட்பு
பொருள்
நற்குணம் நற்குடி குற்றம் குறையிலாத் தொடர்பினர் இவற்றை யெல்லாம் அறிந்தே நட்புச் செய்தல் வேண்டும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அங்கவியல் · நட்பு ஆராய்தல்
குணனுங் குடிமையுங் குற்றமுங் குன்றா
வினனு மறிந்துயாக்க நட்பு
நற்குணம் நற்குடி குற்றம் குறையிலாத் தொடர்பினர் இவற்றை யெல்லாம் அறிந்தே நட்புச் செய்தல் வேண்டும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen