திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 794 — நட்பு ஆராய்தல்

பொருட்பால் · அங்கவியல் · நட்பு ஆராய்தல்

குறள்

குடிப்பிறந்து தன்கட் பழிநாணு வானைக்
கொடுத்துங் கொளல்வேண்டு நட்பு

பொருள்

நற்குடியில் பிறந்து பழிக்கு நாணம் கொள்பவனை அவன் வேண்டுவன தந்தும் நட்பாதல் வேண்டும்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural