குறள் 795 — நட்பு ஆராய்தல்
பொருட்பால் · அங்கவியல் · நட்பு ஆராய்தல்
குறள்
அழச்சொல்லி யல்ல திடித்து வழக்கறிய
வல்லார்நட் பாய்ந்து கொளல்
பொருள்
தவறும்போது அழும்படி சொல்லியும், தீயதை இடித் துரைத்தும் திருத்துவார் நட்பைத் தேர்ந்து கொள்ள வேண்டும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அங்கவியல் · நட்பு ஆராய்தல்
அழச்சொல்லி யல்ல திடித்து வழக்கறிய
வல்லார்நட் பாய்ந்து கொளல்
தவறும்போது அழும்படி சொல்லியும், தீயதை இடித் துரைத்தும் திருத்துவார் நட்பைத் தேர்ந்து கொள்ள வேண்டும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen