குறள் 796 — நட்பு ஆராய்தல்
பொருட்பால் · அங்கவியல் · நட்பு ஆராய்தல்
குறள்
கேட்டினு முண்டோ ருறுதி கிளைஞரை
நீட்டி யளப்பதோர் கோல்
பொருள்
வறுமையிலும் ஒருநன்மையுண்டு; அது நட்பாக இருப்பவரை அளந்து கொள்ளும் அளவு கோலாகும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அங்கவியல் · நட்பு ஆராய்தல்
கேட்டினு முண்டோ ருறுதி கிளைஞரை
நீட்டி யளப்பதோர் கோல்
வறுமையிலும் ஒருநன்மையுண்டு; அது நட்பாக இருப்பவரை அளந்து கொள்ளும் அளவு கோலாகும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen