திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 797 — நட்பு ஆராய்தல்

பொருட்பால் · அங்கவியல் · நட்பு ஆராய்தல்

குறள்

ஊதிய மென்ப தொருவற்குப் பேதையார்
கேண்மை யொரீஇ விடல்

பொருள்

ஒருவனுக்கு மேலான வருமானமாவது அறிவிலார் நட்பை அகற்றி விடுவதேயாகும்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural